Friday, March 16, 2007

Warning ! Hazardous material - 2

முந்தைய இந்த பதிவை இட்டதால், பெண் பதிவர்கள் (சிலர்!) என் மேல் சற்று கடுப்பாகி இருக்கக் கூடும் ! அவர்களின் கோபத்தையும், வாட்டத்தையும் போக்க, என் கற்பனை வளத்தை(!) கொண்டு, சிரமப்பட்டு யோசித்து, ஒரிஜினல் படத்தில் கொஞ்சம் ஜிகினா வேலை செய்து, இதை பிரசுரிக்கிறேன் ;-) என்சாய் :-)

இந்த புது 'data sheet' காப்பிரைட் உரிமை பெற்றது ! இதை சுட்டு பயன்படுத்தினால், கேஸ் போடுவேன் :)

புது Data sheet
Photo Sharing and Video Hosting at Photobucket

ஒரிஜினல் Data sheet
Photobucket - Video and Image Hosting

என்றென்றும அன்புடன்
பாலா

*** 312 ***

5 மறுமொழிகள்:

enRenRum-anbudan.BALA said...

As usual, my comment will be the first comment for any of my posts :)

பொன்ஸ்~~Poorna said...

"Very Difficult to make it react to anything, Inert on most Occasions"

ஹாஹ்ஹா... ரெண்டு நாட்களாக தமிழ்மணத்தில் திரிக்கப் பட்டுக்கொண்டிருந்த "கயிறுகளை" நினைத்துப் பார்த்து இந்த வரிகளைப் படிக்கையில், பொங்கி வருது சிரிப்பு :) நல்ல ஹூமர்ங்க இது :)

சேதுக்கரசி said...

நல்லவேளை இந்தப் பதிவைப் போட்டுப் புண்ணியம் தேடிக்கிட்டீங்க.. இல்லன்னா....!!!!

enRenRum-anbudan.BALA said...

//
பொன்ஸ் said...
நல்ல ஹூமர்ங்க இது :)

சேதுக்கரசி said...
நல்லவேளை இந்தப் பதிவைப் போட்டுப் புண்ணியம் தேடிக்கிட்டீங்க.. இல்லன்னா....!!!!
//

பொன்ஸ், சேதுக்கரசி,
நன்றி. ஒங்க கோவமெல்லாம் போயிருச்சுன்னு நெனைக்கிறேன் :)

said...

:)))))))))))))))))

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails